பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Janavi

Well-Known Member
ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே...
உன்னை பாடாதா நாளில்லையே..
அடி கண்ணம்மா...
மயங்கினேன், சொல்ல தயங்கினேன்... உண்னை விரும்பினேன் என் உயிரே...
 

Anuya

Member
மயங்கினேன், சொல்ல தயங்கினேன்...என் உயிரே...
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நானாக நானில்லை தாயே, நல் வாழ்வு thanthaye நீயே....
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்...
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்...
 

chitra ganesan

Well-Known Member
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்...
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்...
நானே நானா வேரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
உன்னை நானே கேட்கிறேன்
 

தரணி

Well-Known Member
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்...
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்...
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top