banumathi jayaraman
Well-Known Member
காதல் வந்தால் சொல்லி அனுப்புஎனக்கே எனக்கா மதுமிதா மதுமிதா
ஐயர ஐயர ஐரப்ப 50 kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி