பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Manadura maamara kilaiyile... pachakili onnu ketathu ketathu kelvi enna...
En kannu omba azhaga??
காதலிக்கும் பெண்ணினின் கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே....
காதலிக்கும் பெண்ணின் வண்ணம் கன்னம்ரெண்டிலேயே...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலர்ந்த இளம் தென்றலே
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி :p:p la la mudikathenga song varamatidhu
 

Lakshmimurugan

Well-Known Member
காதலிக்கும் பெண்ணினின் கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே....
காதலிக்கும் பெண்ணின் வண்ணம் கன்னம்ரெண்டிலேயே...
யார் யார் யார் இவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலர்ந்த இளம் தென்றலே
லக்கி லக்கி நீயும் லக்கி...
லவ் பண்ண தெரிஞ்ச நீ லக்கி...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
யார் யார் யார் இவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
தொட தொட மலர்ந்ததென்ன பூவே...
தொட்டவனை மறந்தனென்ன...
பார்வைகள் புதிதோ...
 

Joher

Well-Known Member
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லாவோ...

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா......
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வா வா வா கண்ணா வா
தா தா தா கவிதை தா...........
தவமின்ன்றி கிடைத்த வரமே...
இனி வாழ்வில் எல்லாம் சுகமே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top