பாட்டுக்கு பாட்டு...

Advertisement

D

[Deleted] admin 4

Guest
maalai pozhuthin mayakkathile nan kanavu kanden thozhi....
manathil irunthum varthaigal illai karanam yen thozhi...
 

Sathya sivaprakash

Well-Known Member
மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா
 

chitra ganesan

Well-Known Member
மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திருவிழா
 

Sathya sivaprakash

Well-Known Member
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திருவிழா
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்
மணிகள் போலவே அசைந்து ஆடிடம் தீபமே
 

banumathi jayaraman

Well-Known Member
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா...ல லா
அலைபோலவே விளையாடுமே
சுகம் நூறகுமே
மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே
மேஜர் ஆன நாள் முதலாய்
பேஜார் ஆனேனே
 

banumathi jayaraman

Well-Known Member
வந்ததே ஓ ஓ குங்குமம்
தந்ததே ஓ ஓ சம்மதம்
சம்மதமா சம்மதமா
நான் உங்கள் கூட வரச் சம்மதமா
சரி சமமாக உங்கள் நிழல் போல
நான் கூட வரச் சம்மதமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top