பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 2

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அருகினில் என் தூரமே - 2

Thanks a lot friendsssss :love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

இரவில் திருடுறேன் சொன்னேன், இரவுகளை திருடியோடனு சொன்னேனா ஃப்ரண்ட்ஸ்? நானே போடுறேன் சொன்னா கூட நீங்க என்னையை போட விடலயே. ;)
;);)

மார்கழி முத்தங்கள் அத்தியாயம் ஏழு is published friends. Share your thoughts and Subscribe to https://youtube.com/@PavithraNarayanannovels

Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஓ ஹீரோயின் பேரு சரோஜினியா?? அப்ப இவங்களும் சரோஜினி நாயுடு மாதிரி கவிதை எல்லாம் எழுதுவாங்களா? :cautious::cautious:

ஹலோ சக்தி சார், நட்பை யார்கிட்டயும் சொல்லாம, காதலை நண்பன்கிட்டயும் சொல்லாம ரகசியம் காக்கிற... :p:p

11292
 
Last edited:

Hema Guru

Well-Known Member
அருகினில் என் தூரமே - 2

Thanks a lot friendsssss :love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

இரவில் திருடுறேன் சொன்னேன், இரவுகளை திருடியோடனு சொன்னேனா ஃப்ரண்ட்ஸ்? நானே போடுறேன் சொன்னா கூட நீங்க என்னையை போட விடலயே. ;)
;);)

மார்கழி முத்தங்கள் அத்தியாயம் ஏழு is published friends. Share your thoughts and Subscribe to https://youtube.com/@PavithraNarayanannovels

உன் நேர்மை மெய் சிலிர்க்க வைக்கிறது பெண்ணே .. சிந்து sleeping..... அண்ணனுக்கு தெரியாமல் தங்கையுடன் காதல்... தங்கைக்கு தெரியாமல் அண்ணனுடன் நட்பு .. போலீஸ் கார் போலீஸ் கார் என்னே உங்கள் நேர்மை.... உங்களை சொல்லி குத்தமில்ல... எங்க ரைட்டர் அப்பிடி
 
Sathya V

Well-Known Member
ஒ சரோஜினி நாயுடு.....
இரவுகளை திருடினு கதை ஆரம்பிச்சு இப்ப கேரக்டர் எல்லோரும் திருட்டுப் பசங்களா இருக்காங்க.....
அண்ணனுக்கு தெரியாம தங்கச்சி, தங்கச்சிக்கு தெரியாம அண்ணன்....சூப்பர் மா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top