பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 2

Advertisement

amuthasakthi

Well-Known Member
இந்த பேர் தான் முதல்ல ஞாபகம் வந்தது...அப்புறம் தமிழ் நாட்டு பேர் வச்சிருப்பிங்கன்னு நினைச்சேன் :D

தங்கச்சிக்கு தெரியாம அண்ணன் கிட்ட நட்பு...அண்ணனுக்கு தெரியாம தங்கச்சியோட காதல்:rolleyes:...ரெண்டு பேர் கிட்டவும் நல்லா வாங்குறதுக்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு :ROFLMAO:
 

Geetha sen

Well-Known Member
சரோஜினி சூப்பர். :love::love::love:
சக்தி உனக்காக பெண் எவ்ளோ வீரதீரமா ்பார்க்க வந்திருக்கா துறத்துறதுலேயே குறியா இருக்கீயே அவ்ளோ நல்லவன். பரீட்சைல சொல்லிகொடுத்து நண்பனை கரெக்ட் பண்ணிட்ட. சரோவ எப்படி என்ன பண்ண.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top