நேச நதி -8

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
இப்போவாவது ஒரு தெளிவான முடிவுக்கு வந்தானே??
அதுவும் எத்தனை நாளைக்குன்னு தெரியல??
 

Novel-reader

Well-Known Member
Am I not u r friend???
இதென்னங்க புது புரளி? சரி உங்களை சமாதானப்படுத்தி தான் ஆகணும்.
Look at the phrase " a friend like you "- it carries two meanings right?
(1) A person who is my friend just like you, and
(2) also who don't watch movies just like you.

இப்ப சரியா இருக்கா உங்க சந்தேகத்துக்கு பதில்?
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Book வீட்டுல இருக்கு . படம் வரத்துக்கு முன்னாடி வாங்கிட்டேன். ஆனாலும் பொறுமையா எல்லா பாகத்தையும் படிக்க time இல்லை. Moreover வர்ணனைகள் தாண்டி கதையை படிக்கற சிரத்தை வரமாட்டேங்குது. Anyhow படிச்சுடுவேன்னு நம்பி தான் book வாங்கி வெச்சுருக்கேன்.
Na college mudicha vegathula padichen ipo onum mandaila illa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top