நேச நதி -5

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
அடேய்...... இப்படி ஒரு wish uh புடிச்சுகிட்டு எல்லோர் உசிரையும் வாங்குறியே மா பாவனா??
இந்த wish uh சொன்னது பிரணவ் தானே?
முதலில் அவனுக்கு இருக்கு. இந்த ஷாம் வேற இப்ப தான் ரொம்ப deep ஆக think பண்ணுவான் விஜயை பத்தி.......
உங்க writeup அப்படியே படிச்சுக்கிட்டு இருக்கும்போதே நாங்களும் மசினக்குடியில் மாட்டிகிட்டு உலாவுற feel.
 

manju mohan

Well-Known Member
Apadiye kanam kanama arayanum pola iruku inda muttal heroine ah.. seri, un kadandha kalatha onum pana mudiyathu,un edhir Kalam un Kaila thane iruku..Nala padhichi ,service panu... Military la seru, Ila adharavathra kuzhandaigaluku padippu soli kuddu.. Ila ni job ku poi anda amount la unalana help panu kashta padravangaluku...eduvum mudiyalaya inda story ya vitu velila poidu author kita ketu
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
பாவனாவோட செண்டிமெண்ட் workout ஆகுதா பார்ப்போம்.

Psychiatrist consultation பத்தி சொன்னது நானும் feel பண்ணிஇருக்கேன்.

80 வயதுக்கு மேலான ஒரு பெண்மணி. அவங்களுக்கு 'Dementia'- இருக்கோன்னு தோணிச்சு. போய் டாக்டர் கிட்ட consult செஞ்சா அவர் 1 hour அவங்க கிட்ட பேசி அவங்களை பேச வெச்சு கடைசியில் பெருசா பயப்பபடற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டு 2 மாத்திரையும் prescribe செய்தார். உடல் நலம் -னா ok, மருந்து சாப்பிடலாம். ஆனால் மனநலம் உடனே மருந்தென்றால் கொஞ்சம் பயமா தான் இருக்கு. சில சமயம் மருந்துக்கு கூட addict ஆகிடறாங்க இந்த மாதிரி வயசானவங்க.

டேய் ஷ்யாம், உன் நம்பிக்கையை நெனச்சு சந்தோஷ படறதா இல்லை புலி பிரச்சனைக்கு கூட கவலை படாமல் நண்பனுக்கு பொண்ணால வந்திருக்குற பிரச்சனைக்கு கவலை படற உன்னை பார்த்து கோவப்படுறதா?
If caught by tiger, they all can rescue.if Vijay gets caught by Bhavana, shyam can't rescue la. Adhan ipo irundhe think pnraan
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Nice.One thing is clear .Shyam’s understanding of nature is perfect. All creatures (except Ihuman species )obey and follow laws of nature.Applying this logic ,Shyam is sure that tiger will not prey on humans unless attacked or senses danger.But whetherVijay will follow societal norms when left alone with Bhavana.(Nanbana vida puli mela nambikkai)His motto is Ozhukam uyirinum ombappadum

Bhavana’s irresponsibility irks me to say the least.Only concerned about self and wallowing in self pity she hasnot only put vijay’s life in danger but created a grave problem for others.The answer to this is a lame sorry.Chinna mistake illa sorry solli sari panna. As regards her mother Bhavana totally refuses to hear her part.
Bhavana once you are out of the jungle consult a psychologist and not a psychiatrist.

vijay you are better off without her
Bhavana isn't the only illegitimate child alive on this planet. But she sure acts like one.
The possibility solution is to cut her both parents off. Get a job and live this life. But in a way I feel she wants sympathy of Vijay and is ding all thus gimmicks for that
 

Mathykarthy

Well-Known Member
Interesting ❤
ஷாம்க்கு விஜய் புலிகிட்ட மாட்டிப்பான்னு எல்லாம் பயம் இல்லை எங்க பாவனா கிட்ட மாட்டிப்பானோ ன்னு தான் பயமே... :ROFLMAO:
புலியை பார்த்துட்டோம்னு நினைச்சாவது பாவனா மனநிலை மாறினா நல்லது தான்... :sleep:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top