நேச நதி -5

Advertisement

Novel-reader

Well-Known Member
பாவனாவோட செண்டிமெண்ட் workout ஆகுதா பார்ப்போம்.

Psychiatrist consultation பத்தி சொன்னது நானும் feel பண்ணிஇருக்கேன்.

80 வயதுக்கு மேலான ஒரு பெண்மணி. அவங்களுக்கு 'Dementia'- இருக்கோன்னு தோணிச்சு. போய் டாக்டர் கிட்ட consult செஞ்சா அவர் 1 hour அவங்க கிட்ட பேசி அவங்களை பேச வெச்சு கடைசியில் பெருசா பயப்பபடற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டு 2 மாத்திரையும் prescribe செய்தார். உடல் நலம் -னா ok, மருந்து சாப்பிடலாம். ஆனால் மனநலம் உடனே மருந்தென்றால் கொஞ்சம் பயமா தான் இருக்கு. சில சமயம் மருந்துக்கு கூட addict ஆகிடறாங்க இந்த மாதிரி வயசானவங்க.

டேய் ஷ்யாம், உன் நம்பிக்கையை நெனச்சு சந்தோஷ படறதா இல்லை புலி பிரச்சனைக்கு கூட கவலை படாமல் நண்பனுக்கு பொண்ணால வந்திருக்குற பிரச்சனைக்கு கவலை படற உன்னை பார்த்து கோவப்படுறதா?
 

Supraja

Well-Known Member
Nice.One thing is clear .Shyam’s understanding of nature is perfect. All creatures (except Ihuman species )obey and follow laws of nature.Applying this logic ,Shyam is sure that tiger will not prey on humans unless attacked or senses danger.But whetherVijay will follow societal norms when left alone with Bhavana.(Nanbana vida puli mela nambikkai)His motto is Ozhukam uyirinum ombappadum

Bhavana’s irresponsibility irks me to say the least.Only concerned about self and wallowing in self pity she hasnot only put vijay’s life in danger but created a grave problem for others.The answer to this is a lame sorry.Chinna mistake illa sorry solli sari panna. As regards her mother Bhavana totally refuses to hear her part.
Bhavana once you are out of the jungle consult a psychologist and not a psychiatrist.

vijay you are better off without her
 

Sathya Velusamy

Well-Known Member
அம்மாடி பாவனா உன் mind relax ஆக trip க்கு கூட்டிட்டு வந்தா......நீ வந்த எல்லாரையும் relax பண்ண விடாம tension பண்ற......
Feel பண்றவ வீட்டிலேயே இருந்து feel பண்ணி இருக்கலாம்......அவங்களாவது enjoy பண்ணி இருப்பாங்க.....

புலியை பார்க்க பூனையை பார்க்கனு இம்சையை கூட்டிட்ட
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top