நேச நதி -24(final)

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
Nice Renu.... as usual positive end with positive note....Nice Point of view about நதி..... :love:

As you correctly called out, அந்தந்த சூழல் மற்றும் உணர்வுகள் தான் நமது முடிவுகளின் மூலகாரணம்......
அதுபோல தான், இந்த கதையின் கதாபாத்திரங்களின் முடிவுகளையும் அந்த நேரத்தில் சரியா தவறா என கருத்துக்களை முன் வைத்தேன்....ஒரு வாசகராக கருந்து சுதந்திரத்தை மீறாமல் கருத்தை பதிவிட்டேன் என நம்புகிறேன்.....

as usual eagerly waiting for your next story:love::love:
 

Nithi_lovesReading

Well-Known Member
Quite different story in your creations with controversial characters. First half...கொஞ்சம் அழுகையா போச்சு sis..அத நீங்க குறைச்சிருக்கலாம்...sec half உங்க flow மறுபடி வந்தது...I feel like some parts are missing...like அரங்கநாதனோட மனமாற்றம்..அப்பா - விஜய் conversations about past...etc.
Happy to see Tom n Jerry pair soon..கொஞ்சம் (கை)கலகலப்பா கலாட்டாவா இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்...
Thanks and all the best sis!
 

amuthasakthi

Well-Known Member
பாவனாவை எப்படி விஜய் வீட்டோட சேர்க்கப் போறிங்கனு ஆவல் இருந்தது...குழந்தை இல்லேனா கண்டிப்பா இந்தளவு கூட ஏத்துக்கிட்டு இருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்...பாவனாவை அவ அம்மாவ blame பண்ண அளவு ரமணன யாரும் சொல்லல...ஷைலஜாக்கு இன்னொரு வாழ்க்கை அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது...அவரை அப்படியே விட்ருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பேன்...இந்த பிரசன்னாவ பிருந்தா நல்லா வச்சு செய்ற செய்ற மாதிரி கதை எழுதுங்க...

வாழ்த்துகள் சிஸ்
 

KP JAY

Well-Known Member
i cant imagine prasanna as hero… discrimination in any form is against humanity… if young generation like prasanna does not understand, then when will the change happen in society. That too he is running education institutions. What other good things he will teach to his students.
 

fathima.ar

Well-Known Member
i cant imagine prasanna as hero… discrimination in any form is against humanity… if young generation like prasanna does not understand, then when will the change happen in society. That too he is running education institutions. What other good things he will teach to his students.

Discrimination alavukku kondupogaathinga..
Thappunna thappu

Antha thappa ellarum easy ya aethukka maattaanga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top