நேச நதி -2

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் பாவனா பொறுமையா தான் இருக்கா.
பாவம் தான் அவளும்.
இந்த விஜய்க்கு தான் அவளை பத்தி நல்லா தெரியுமே??
அதுக்கு அப்புறமும் இவன் கடுப்போடு தானே இருந்தான் இந்த trip ல்??
இப்போ என்ன soft corner அவ மேலே??
 

Mathykarthy

Well-Known Member
பாவனா ரொம்ப பாவம்... இவளோட தப்பு எதுவும் இல்லைனாலும் அதற்கான விளைவுகள் இவளுக்கு.... :cry:
விஜய் அதான் குடும்பம் தான் முக்கியம் அவங்க அதிருப்தியை face பண்ண முடியாதுன்னு தானே அவளுக்கு நோ சொல்லிட்டா.... அம்மா பார்த்த பொண்ணை வேற கல்யாணம் பண்ணிக்க போற.... அப்புறம் என்ன அவ தான் உன்னை தெரிஞ்ச மாதிரி கட்டிக்காதப்போ wanted ஆ போய் பேசுறது ஹாய் ம் எதுக்கு.... :mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top