நேசம் மறவா நெஞ்சம்-27Nesam Marava Nenjam

Advertisement

Saroja

Well-Known Member
கண்ணன் மாதிரி ஒரு மருமகன் இருந்தா போதும்
மகன் இல்லை என்ற ஏக்கம் ஆண்பிள்ளை
இல்லாத பெற்றோர்க்கு வராது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகேஷ் சகோதரி நீங்க கொடுமைகார மாமியாரா இருக்கீங்க.கண்ணனையும் கயலையும் இன்னும் எத்தனை நாளைக்கு பிரிச்சு வைக்க போறீங்க
என்ன வள்ளி இப்புடி சொல்லிப்புட்டிங்க.... சீரியல்ல வார வில்லி ரேஜ்சுக்கு கொண்டு வந்துட்டிங்க.... எனக்கு அந்த அளவுகெல்லாம் ஒர்த் இல்லப்பா.... நானும் என்னமாச்சும் பண்ணி இதுக ரெண்டையும் சேக்கலாம்னு பாக்குறேன் முடியலயேப்பா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
WOWWWWW SUPER
KAYLUUUUUMAAAAAA SO SWEET UNAKKUUUUUUUUU INAI NEE YTHAANNNNN YENAMAAAAAAA KETKURAAAAAAAA KAYLVIIIIII YEPAAAAAAAAAAAA
புள்ள அறிவ பாத்து கண்ணு வச்சுருராதிகப்பா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top