நேசம் மறவா நெஞ்சம் புத்தக வெளியீடு

Advertisement

Banupathal

Well-Known Member
Congrats mahesh sissy......romba naal site side vara mudila..unga nxt novel full story padichiten...super lovely story....nxt manathaal unnai siraiedupen title super sissyyy...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Congrats Maheshwari dear
Ithu pol innum niraya kathaigal eluthi puthakagangalaga veli vara ennudaya manamaarntha vaalthukkal dear
முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி கோமதி டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Congrats mahesh sissy......romba naal site side vara mudila..unga nxt novel full story padichiten...super lovely story....nxt manathaal unnai siraiedupen title super sissyyy...
ஹாய் பானு சிஸ்...ரொம்ப நாளா ஆளக்காணோம்னு நினைச்சேன் டியர்... ரொம்ப நன்றி சிஸ்... என்னுடைய கதைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

kayalmuthu

Well-Known Member
அக்கா.. செம்ம செம்ம செம்ம...
இதே போல் உங்க எல்லா ஸ்டோரி உம் book வந்து உங்கள் புகழ் மென்மேலும் வளர்ந்து
எங்களுக்கும் சூப்பர் ஸ்டோரியா கொடுக்க
என்னுடைய இதய பூர்வ வாழ்த்துக்கள் அக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கயல் ரொம்ப ரொம்ப நன்றிடா.... உங்க வாழ்த்தும் செம்ம...எனக்கு. ரொம்ப பிடிச்சிருக்குடா....
 

Sathya sivaprakash

Well-Known Member
Akkaling .. congrats darling... nesam marava nenjam.. arumaiyana village story.. unga ovvoru story um padikum pothey namalum athula valntha madhiri erukum.. romba simple .. and yellarukum reach agara madhiri erukum.. ungaloda yella story um superb.. all d best ka.. book veliya vandhathu I m really happy chellam ka.... :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top