நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
ஹா..ஹா.. அதுக்கு கேட்காது டியர்..அருமையான கதை. சற்றே வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அடுத்து என்னனு ஆர்வமாக படிக்க வைத்த எழுத்தாளரின் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள் அலெக்சாண்டரா கூட பயணித்ததுல ரொம்ப மகிழ்ச்சி (எப்டியோ அலெக்சாண்டராவ வீடு கடத்த சொன்னது அதுக்கு கேட்டுருக்கக்கூடாது)
தொடர்ந்து படிச்சி நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி டியர்.. மிஸ் யூ..