நெஞ்சில் சுமந்த தருணம்! - 45 (எபிலாக் - 3)

Advertisement

அருமையான கதை. சற்றே வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அடுத்து என்னனு ஆர்வமாக படிக்க வைத்த எழுத்தாளரின் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள் (y) அலெக்சாண்டரா கூட பயணித்ததுல ரொம்ப மகிழ்ச்சி (எப்டியோ அலெக்சாண்டராவ வீடு கடத்த சொன்னது அதுக்கு கேட்டுருக்கக்கூடாது;))
ஹா..ஹா.. அதுக்கு கேட்காது டியர்..
தொடர்ந்து படிச்சி நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி டியர்.. மிஸ் யூ.. ♥️♥️♥️
 
Hi ma romba romba azhagana kathai kalam, ungal ezhuthu nadai migavum arumaiyaga irunthathu kathai mudinthu vittathey endu irukku, kathaiyin vuday varum melliya nagai suvai, kadhal ellam migavum sirappu, god bless you, ungalin aduththa kathaikku eagerly waiting Writerji come soon, love you sis.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஒரு எபிசோட் விடாம கமெண்ட் பண்ணி நீங்க குடுத்த உற்சாகம் அளவிட முடியாது.. நன்றி டியர்..
மிஸ் யூ ..♥️♥️♥️
 
ஜானு ஆரு உனக்கு போனா போகுதுனு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சா அவனுக்கே ஆப்பு வைக்கப் பார்க்குறியே.... :ROFLMAO:

அழகான அன்பான குடும்பம்.... நிறைவான முடிவு... ❤️❤️❤️

ரோலர் கோஸ்டர் ல போன மாதிரி இருந்தது ஸ்டோரி படிச்சது..... :love:
சஸ்பென்ஸ்., ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் ன்னு சுவாரஸ்யமா போச்சு.... காதல், மோதல், பகை, பேராசை, வஞ்சம் எல்லாம் கலந்து finally கலகலப்பா முடிஞ்சது.... alexsantra plays important role.... வாழ்த்துக்கள் நிம்மி sis.... ❤️
வாவ்.. அருமையான விமர்சனம் டியர்..
நேரம் ஒதுக்கி படிச்சி சப்போர்ட் பண்ண உங்களுக்கும் என் நன்றிகள் பல..

மிஸ் யூ டியர்..♥️♥️♥️
 
Nice feel good, love story.
Authore, oru gem stone kondu ivalavu azhaga ,love, romance, humour, suspense,vaarthai jaalam, kavithai, unexpected twist and turns ellam seriyana proportion la serthu suuuuuuuuper anna feel good kodutha unga ezhuthu vera level.
Alexandrite kurichu nalla research seythu, athu positivity odu,viruvirupa, suvarasiyam ah,ethirparpu ku aparpattu kodutha vitham....sollum ungada,hardwork, dedication and sincerity.
These qualities will never let you down. You have a very bright future ahead. All the very best.
Keepup your good work Nimmikutty.
Oru seriya varutham inni ud illa pongal illa,vivatha medai illa hmmm...wht to do..
Authore unga self explanation kooda nalla irruku.
வாவ் டியர் அருமையான விமர்சனம்.. தேங்க் யூ சோ மச் .. உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்..
உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்..

புது ஸ்டோரி லேட் ஆனாலும்.. ரீ ரன் ஸ்டோரியோடவாவது உங்களை எல்லாம் சீக்கிரம் திரும்ப மீட் பண்ண வருவேன்..

உங்க கமெண்ட் எப்பவுமே ஆர்வமா எதிர்பார்க்க வைக்கும்..
மிஸ் பண்ணுவேன் மை டீச்சர் ..:p :ROFLMAO:.

தேங்க் யூ டியர்..♥️♥️♥️
 
Nice story ma
மிக்க மகிழ்ச்சி டியர்.. முதல் யூடிலருந்து வெல்கம் பண்ணி தொடர்ந்து கமெண்ட் பண்ணின்னு நிறைய பூஸ்டர் குடுத்து இருக்கீங்க..
நன்றி.. நன்றி. டியர்..

மிஸ் யூ ♥️♥️♥️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top