Priyakutty
Active Member
Awesom story ka

மிக்க மகிழ்ச்சி டியர்..Wonderful excellent story dear
இருக்கு டியர்.. in future ஐடியா வந்தா கண்டிப்பா ஸ்டார்ட் பண்ணலாம் டியர்.. இப்போதைக்கு அது பத்தி யோசிக்கல டியர்..Nice story. Your earnest presentation has b made the story very interesting.Intha kathaikku sequel chance iruke
Nice series with nice ending.வணக்கம் நட்பூக்களே!
உங்களுடனான இந்தப் பயணம் என்னால மறக்க முடியாதது. அவ்வளவு உணர்வுப் பூர்வமா பயணித்தேன். அவ்ளோ உற்சாகப் படுத்துனீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல.. அனைவருக்கும்.. நன்றி.. நன்றி.. நன்றி..
இன்னிக்கு இந்தப் பயணம் முடியுதுன்னு நினைக்கவே கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. விரைவில் அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..
https://www.mallikamanivannan.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-45-%e0%ae%8e/
A platform for the Tamil communitywww.mallikamanivannan.com
கருத்துகளுக்காக காத்திருப்பேன்..
அன்புடனும் நட்புடனும்..
நிம்மி..
Thank you so much Dear..Nice series with nice ending.
Very nice information about gem.
Very interesting epilogue.
Waiting for your new series
தேங்க் யூ சோ மச் டியர்..Wonderful story mam happy ending