நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
அவனோட பதற்றத்த வச்சி தான் வில்லன்களை விளையாட விட்டேன் டியர்.. . அப்புறம் வில்லனும் பாவமில்ல பர்பார்மன்ஸ் பண்ணனுமே...Edge of the seat thrilling movie climax mathiri irundadhu..Background music oda visualise panni padichen.Both the daughters in law have proved themselves worthy .Parambariyatha poraadi kaapathittanga.Theekshanya already sokka thangam thaan ippo Nandiniyum pudam potta thangam aayittaa.Arudranum Konjam kooda responsible aga irunthirukkalaam.
When only his and Mohima’s fingerprints were enabled for safe operation ,how did he rush without securing everything on hearing about Arun’s accident?
And Finally when taking Theekshanya to hospital he is entrusting to Thee’s mother and rushing out.These two places ,I felt something was amiss.
Overall a fitting and satisfying finale
அங்க தீஷன்யா முதல் மூணு பேர் உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது.. அவன் கோவில் நகைகள கைரேகை வச்சி பூட்டினான்னு எழுத எனக்கு விருப்பம் இல்ல டியர்... அது அவன் கேரக்டர பாழாக்கிரும்னு தோணுச்சி.. அதான் லாவண்யா கிட்ட சொல்ற மாதிரி வச்சேன்..
தேங்க் யூ டியர்..