நெஞ்சில் சுமந்த தருணம்! - 42 (FINAL -2)

Advertisement

வணக்கம் நட்பூக்களே..
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்.. விரைவில் அந்தக் குடும்பத்தின் நிறைவான சந்தோஷத்தில் பங்கேற்கலாம். அதுவரை காத்திருங்கள்..

அன்புடன்..
நிம்மி..
 

Supraja

Well-Known Member
Edge of the seat thrilling movie climax mathiri irundadhu..Background music oda visualise panni padichen.Both the daughters in law have proved themselves worthy .Parambariyatha poraadi kaapathittanga.Theekshanya already sokka thangam thaan ippo Nandiniyum pudam potta thangam aayittaa.Arudranum Konjam kooda responsible aga irunthirukkalaam.
When only his and Mohima’s fingerprints were enabled for safe operation ,how did he rush without securing everything on hearing about Arun’s accident?
And Finally when taking Theekshanya to hospital he is entrusting to Thee’s mother and rushing out.These two places ,I felt something was amiss.
Overall a fitting and satisfying finale
 

Mathykarthy

Well-Known Member
Wow.... விறுவிறுப்பான பரபரப்பான எபி..... எவ்ளோ டென்ஷன்... தீஷா அண்ட் நந்தினி சூப்பர்... ரெண்டு பேருமே கடைசி வரைக்கும் போராடினாங்க... ஆரு இப்படி ஒரு நண்பனுக்காக சுற்றத்தை மறந்துட்டு பொறுப்பை மறந்துட்டு ஓடி இருக்க... அருண் ஜூலைனி நல்ல முடிவு....
Awesome writing ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top