நெஞ்சில் சுமந்த தருணம்! - 42 (FINAL -2)

Advertisement

Edge of the seat thrilling movie climax mathiri irundadhu..Background music oda visualise panni padichen.Both the daughters in law have proved themselves worthy .Parambariyatha poraadi kaapathittanga.Theekshanya already sokka thangam thaan ippo Nandiniyum pudam potta thangam aayittaa.Arudranum Konjam kooda responsible aga irunthirukkalaam.
When only his and Mohima’s fingerprints were enabled for safe operation ,how did he rush without securing everything on hearing about Arun’s accident?
And Finally when taking Theekshanya to hospital he is entrusting to Thee’s mother and rushing out.These two places ,I felt something was amiss.
Overall a fitting and satisfying finale
அவனோட பதற்றத்த வச்சி தான் வில்லன்களை விளையாட விட்டேன் டியர்.. :ROFLMAO: . அப்புறம் வில்லனும் பாவமில்ல பர்பார்மன்ஸ் பண்ணனுமே...

அங்க தீஷன்யா முதல் மூணு பேர் உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது.. அவன் கோவில் நகைகள கைரேகை வச்சி பூட்டினான்னு எழுத எனக்கு விருப்பம் இல்ல டியர்... அது அவன் கேரக்டர பாழாக்கிரும்னு தோணுச்சி.. அதான் லாவண்யா கிட்ட சொல்ற மாதிரி வச்சேன்..

தேங்க் யூ டியர்..♥️♥️♥️
 
Nice epi dear.
John ku irrukura seriousness intha mandayan ku illaye ivannonu nambi...

Yedo nee, innum thirunthala???? Mother in law va eduthu bathram panna solluthu.
Nee ellam firstborn rights vachu..... podo, ethavathu sollira poren.
Authore.. ennathu??? katha mudinja???appo nangalu eppadi pongal poda??? Next story kondu veegam oodi varane... ketto
எபிலாக் இருக்கு டியர்..
கண்டிப்பா அடுத்த ஸ்டோரி எழுதவும் உங்க கிட்ட ஓடி வந்துருவேன்..

அங்க எல்லாரும் உயிருக்கு போராடும் போது நகைய பத்திரப்படுத்திர மாதிரி எழுத எனக்கு ஒரு மாதிரி இருந்தது டியர்.. அதான் லாவண்யா கிட்ட சொல்ற மாதிரி எழுதினேன்..

தேங்க் யூ சோ மச் டியர்..♥️♥️♥️
 
தேங்க் யூ சோ மச் டியர்..
Wow.... விறுவிறுப்பான பரபரப்பான எபி..... எவ்ளோ டென்ஷன்... தீஷா அண்ட் நந்தினி சூப்பர்... ரெண்டு பேருமே கடைசி வரைக்கும் போராடினாங்க... ஆரு இப்படி ஒரு நண்பனுக்காக சுற்றத்தை மறந்துட்டு பொறுப்பை மறந்துட்டு ஓடி இருக்க... அருண் ஜூலைனி நல்ல முடிவு....
Awesome writing ❤️
அப்படி ஆரு ஓடினதால தானே வில்லனுக்கும் கொஞ்சம் பர்பார்மன்ஸ் ரோல் கிடைச்சிது..:p:ROFLMAO:.

தேங்க் யூ சோ..சோ மச் டியர்..♥️♥️♥️
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top