நெஞ்சில் சுமந்த தருணம்! - 39

Advertisement

வணக்கம் நட்பூக்களே!
இன்னும் ஒன்று அல்லது இரண்டு யூடி அப்புறம் க்ளைமாக்ஸ்..அப்புறம் எபிலாக் அவ்ளோதான். என்னால முடிந்த வரை சீக்கிரம் கொடுக்கிறேன்.. உங்க ஆதரவு மட்டும்தான் எல்லாத்துக்கும் காரணம்.. நன்றிகள் டியர்ஸ்..


உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன்..
அன்புடன்..
நிம்மி..
 

Supraja

Well-Known Member
Thank you for giving four solid enjoyable updates.
Intha four updates la navarasamum vanthuvittadhu.
First two updates Nandini mayam thaan.Her character analysis ,reasons behind her behaviour ie why she is like what she is now?Her transformation from a cute innocent child to this obsessive woman.Explanations were logical and made a lot of sense so much so that started sympathising with her.
Ponniyin selvan Nandini romba pidikkumo. ? as if it is her POV Abi Rudran proves he is Lakshman to Arudran.After reading the update I feel more for Nandini than Theekshanya.

But the master stroke was the physical reaction caused by Akexandrite when Nandini touched it. A person cannot own Alexandrite.Alexandrite chooses the owner and anyone with vicious intentions taken care of. Intha vishayatha nicely incorporated.

Epi 37 mentioned Gopalan instead of Ramanathan
Epi 38 -mentioned Ramanathan instead of Gopalan
Pl edit
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Family ah seyum atrocity super.
Pavam, Nandhinikku
Master of alexandrite is not decided by humans, it will automatically reach the deserved person nu thelivu paduthi irrukalam.
Authore, paavam Abi avanukku Nanthini venum.(innocent ah illama ponnalum, atleast adi poda, chocolate kettu miratta....)
Randu baby um ore naal jenithathu konjam over...atleast one day gap koduthu irrukalam.
 

Akila

Well-Known Member
வணக்கம் நட்பூக்களே!
இன்னும் ஒன்று அல்லது இரண்டு யூடி அப்புறம் க்ளைமாக்ஸ்..அப்புறம் எபிலாக் அவ்ளோதான். என்னால முடிந்த வரை சீக்கிரம் கொடுக்கிறேன்.. உங்க ஆதரவு மட்டும்தான் எல்லாத்துக்கும் காரணம்.. நன்றிகள் டியர்ஸ்..


உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன்..
அன்புடன்..
நிம்மி..
Hi
Nice updates
Thank you for 4 part of long updates.
The series moving towards end.
Waiting for interesting update
 

Mathykarthy

Well-Known Member
Superb.....
கோகிமா பேரன்களுக்கு சொன்ன கதையை., அவசர அவசரமா ஏர்போர்ட்ல வச்சு திஷா க்கு சொன்னதை நந்தினிக்கு மட்டும் சொல்லாம விட்டுட்டாங்க.... atleast நேத்து நடந்த பிரச்சனைக்கு அப்புறமாவது அவளுக்கு புரிய வச்சிருக்கலாம்.... அலெக்சாண்டரா தான் அது சேர வேண்டிய இடத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் ன்னு... அதை பேராசை கொண்டு அபகரிக்க முடியாதுனு... பாவம் நந்தினி....
 
Thank you for giving four solid enjoyable updates.
Intha four updates la navarasamum vanthuvittadhu.
First two updates Nandini mayam thaan.Her character analysis ,reasons behind her behaviour ie why she is like what she is now?Her transformation from a cute innocent child to this obsessive woman.Explanations were logical and made a lot of sense so much so that started sympathising with her.
Ponniyin selvan Nandini romba pidikkumo. ? as if it is her POV Abi Rudran proves he is Lakshman to Arudran.After reading the update I feel more for Nandini than Theekshanya.

But the master stroke was the physical reaction caused by Akexandrite when Nandini touched it. A person cannot own Alexandrite.Alexandrite chooses the owner and anyone with vicious intentions taken care of. Intha vishayatha nicely incorporated.

Epi 37 mentioned Gopalan instead of Ramanathan
Epi 38 -mentioned Ramanathan instead of Gopalan
Pl edit
உங்க டீப் அனலைசிங் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு டியர்.. நான் என்ன நந்தினி பத்தி சொல்ல நினைச்சனோ அது அப்படியே சொல்லி இருக்கீங்க.. ரொம்ப ஹாப்பியா இருக்கு..

எஸ் அலெக்சாண்டிரேட் தீய எண்ணங்கள் மனசில இருக்கவங்க தொட்டா ரியாக்ட் பண்ணும் மனசு சுத்தமா இருக்கவங்க கிட்ட சாந்தமா இருக்கும்.. அவங்க ஓனராவே இல்லனாலும். அதனாலதான் இளம்நம்பியால அதை கையாண்டு நகை செய்ய முடிந்தது.. அந்த கான்சப்ட்தான் இந்த இடத்தில் அப்ளை பண்ணி இருக்கேன். ஏன் இந்த விளக்கம்னு உங்களுக்கு எபிலாக்ல புரியும் டியர்..

சோ..சோ.. தேங்க்ஃபுல் டியர்..❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top