நெஞ்சில் சுமந்த தருணம்! - 39

Advertisement

Thank you for giving four solid enjoyable updates.
Intha four updates la navarasamum vanthuvittadhu.
First two updates Nandini mayam thaan.Her character analysis ,reasons behind her behaviour ie why she is like what she is now?Her transformation from a cute innocent child to this obsessive woman.Explanations were logical and made a lot of sense so much so that started sympathising with her.
Ponniyin selvan Nandini romba pidikkumo. ? as if it is her POV Abi Rudran proves he is Lakshman to Arudran.After reading the update I feel more for Nandini than Theekshanya.

But the master stroke was the physical reaction caused by Akexandrite when Nandini touched it. A person cannot own Alexandrite.Alexandrite chooses the owner and anyone with vicious intentions taken care of. Intha vishayatha nicely incorporated.

Epi 37 mentioned Gopalan instead of Ramanathan
Epi 38 -mentioned Ramanathan instead of Gopalan
Pl edit
பெயர் சேஞ்ச் பண்ணிடுறேன் டியர்..❤️❤️❤️
 
Nice epi dear.
Family ah seyum atrocity super.
Pavam, Nandhinikku
Master of alexandrite is not decided by humans, it will automatically reach the deserved person nu thelivu paduthi irrukalam.
Authore, paavam Abi avanukku Nanthini venum.(innocent ah illama ponnalum, atleast adi poda, chocolate kettu miratta....)
Randu baby um ore naal jenithathu konjam over...atleast one day gap koduthu irrukalam.
தேங்க் யூ சோ மச் டியர்..
அது தெரிந்தாலும்.. அவங்க வழக்கப் படி இரண்டு மூன்று ஆண்குழந்தை பிறந்தா அவங்களுக்குள்ள மனிதனா சண்டை வரது இயல்பு இல்லையா.. அதுக்கு தான் முதல் வாரிசுக்கு சொந்தம்னு எழுதி வச்சிருக்காங்க..
அந்த கோட்பாடுதான் ஆசைக்கு அடித்தளம் அமைக்குது..❤️

அப்புறம் குழந்தைங்க பிறப்பும் அப்படித்தானே.. ஜனிக்கிறது முன்ன பின்ன இருந்தாலும்.. பிறப்பு அதை தீர்மானிக்காது இல்லையா டியர்.. அப்படி ஒரே நாளில் பிறக்கவும் வாய்ப்பு இருக்கு தானே..

அவங்க அப்படி பிறந்ததுக்கும் காரணம் இருக்கலாம் டியர்..:p:ROFLMAO:.

தேங்க் யூ சோ மச் டியர்.. ரியலி உங்க வாசிப்பு என்னை பிரம்மிக்க வைக்குது.. எவ்ளோ டீப்பா கதைக்குள்ள இன்வால்வ் ஆகறீங்க..

தேங்க் தான் பண்ணனும் உங்களுக்கு.. நான் மிஸ் பண்ற இடங்களை எல்லாம் கூடவே இருந்து சொல்லித் தர்றீங்க..❤️❤️❤️
 
Hi
Nice updates
Thank you for 4 part of long updates.
The series moving towards end.
Waiting for interesting update
நன்றி டியர்..❤️❤️❤️

எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தரேன் டியர்..
தேங்ஸ் ஃபார் சப்போர்ட்டிங் டியர்..❤️❤️❤️
 
Superb.....
கோகிமா பேரன்களுக்கு சொன்ன கதையை., அவசர அவசரமா ஏர்போர்ட்ல வச்சு திஷா க்கு சொன்னதை நந்தினிக்கு மட்டும் சொல்லாம விட்டுட்டாங்க.... atleast நேத்து நடந்த பிரச்சனைக்கு அப்புறமாவது அவளுக்கு புரிய வச்சிருக்கலாம்.... அலெக்சாண்டரா தான் அது சேர வேண்டிய இடத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் ன்னு... அதை பேராசை கொண்டு அபகரிக்க முடியாதுனு... பாவம் நந்தினி....
சரிதான். .. தீஷன்யாவ வீட்டுக்கு கூப்பிடணுமேன்னு சொல்லிட்டாங்க.. நந்தினி மனசில இப்படி ஒரு ஆசை இருக்கறது தெரிஞ்சா... சொல்லி இருப்பாங்களோ.. :p :LOL:

நன்றி டியர்..❤️❤️❤️
 
Shaloo Stephen

Well-Known Member
தேங்க் யூ சோ மச் டியர்..
அது தெரிந்தாலும்.. அவங்க வழக்கப் படி இரண்டு மூன்று ஆண்குழந்தை பிறந்தா அவங்களுக்குள்ள மனிதனா சண்டை வரது இயல்பு இல்லையா.. அதுக்கு தான் முதல் வாரிசுக்கு சொந்தம்னு எழுதி வச்சிருக்காங்க..
அந்த கோட்பாடுதான் ஆசைக்கு அடித்தளம் அமைக்குது..❤️

அப்புறம் குழந்தைங்க பிறப்பும் அப்படித்தானே.. ஜனிக்கிறது முன்ன பின்ன இருந்தாலும்.. பிறப்பு அதை தீர்மானிக்காது இல்லையா டியர்.. அப்படி ஒரே நாளில் பிறக்கவும் வாய்ப்பு இருக்கு தானே..

அவங்க அப்படி பிறந்ததுக்கும் காரணம் இருக்கலாம் டியர்..:p:ROFLMAO:.

தேங்க் யூ சோ மச் டியர்.. ரியலி உங்க வாசிப்பு என்னை பிரம்மிக்க வைக்குது.. எவ்ளோ டீப்பா கதைக்குள்ள இன்வால்வ் ஆகறீங்க..

தேங்க் தான் பண்ணனும் உங்களுக்கு.. நான் மிஸ் பண்ற இடங்களை எல்லாம் கூடவே இருந்து சொல்லித் தர்றீங்க..❤️❤️❤️
Reading is my passion.( While reading I used to picturize in my mind.)
Same time I like to criticise the story in a funny way. Just to boost up u.if it hurts I'm really sorry.
U know I'm reading under great risk without the knowledge of my family.
But I want to enjoy reading and make the writer too happy with my comments.
I can understand your efforts and hardwork in bringing each epi.
Even in bible it's there firstborn rights,I agree...
Same way no-one can judge the birth time,I agree but inthis story it plays a main role.same day is little bit dramatic so I mentioned. Intha masala vum nallathan irruku.
 
சாரி டியர்.. உங்க கமெண்ட் இப்போதான் பார்க்கிறேன். நான் ஹர்ட்லாம் ஆக மாட்டேன் டியர்.. உண்மையா உங்க கமெண்ட் என்னை எந்த அளவுக்கு இன்னும் ஆழமா யோசிக்க வைக்குதுன்னு உங்களுக்கு தெரியாது.. இன்னும் கேர் எடுக்கறேன்.. உங்க கமெண்ட் எப்பவுமே என்னை உற்சாகம் தான் படுத்தும். நீங்க கலாய்க்கிறீங்கன்னு தெரிஞ்சிதான் டியர் நானும் பதில் சொன்னேன்.. கண்டிப்பா ஹர்ட் ஃபீலிங்க்ஸ் இல்ல டியர்..

ஹா..ஹா.. உண்மையச் சொல்லணும்னா இப்போல்லாம் யூடி எழுதும்போது பக்கத்துல கொம்பு வச்சிட்டு நீங்க நிக்கிறா போலவே ஃபீல் ஆகும்..:ROFLMAO:. எனக்கு டீச்சர் நீங்க.. :ROFLMAO: . உண்மையாவே நீங்க நம்பினாலும் சரி இல்லனாலும் சரி அந்தபர்த் சீன் எழுதும் போது உங்களை நினைச்சிட்டுதான் எழுதினேன்..
அதுல ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு டியர்.. அதை உடைக்க விரும்பாமத்தான் மேலோட்டமா சொல்லி உங்களுக்கு பதில் கமெண்ட் பண்ணினேன்..

வெரி சாரி டியர்... உங்க முன்னாடி நான் தோப்புக்கரணம் போடுறதா நினைக்சிக்கோங்க.. ம்..ம் ஸ்டார்ட் த கவுண்ட்..

உங்க கமெண்ட்னால நான் மேம்பட்டிருக்கனே தவிர.. ஹர்ட் ஆகல.. உங்க மாதிரி டீப் ரீடர் கிடைக்கறது வரம்.. லவ் யூ:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top