நெஞ்சில் சுமந்த தருணம்! - 36

Advertisement

வணக்கம் நட்பூக்களே.!
மொத்தமா நாலு யூடியோட வந்திருக்கேன். இந்த அத்தியாயங்களும் தொடர்ந்து படிச்சாதான் சரியான உணர்வைத் தரும். அதுக்காகத்தான் காத்திருந்து போட்டேன். இதுவரைக்கும் படிக்க ஆரம்பிக்காதவங்க படிச்சிருங்க.. கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. வாங்க கதைக்குள்ள போகலாம்.


வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன்.

அன்புடன்..
நிம்மி..
 
Hi ma, oru vagaiyil Nandhini pavam thaan
கண்டிப்பா டியர் அவ அறியாமலே அவ மனசுல ஏற்றி வச்ச பாரம்.. அவங்க அப்பா பண்ண தப்பு..
திடீர்னு மாற முடியாம தடுமாற்றம்.. பாவம் தான்..
தேங்க் யூ டியர்..❤️❤️❤️
 

Shaloo Stephen

Well-Known Member
Tq authore for 4 ladoos.
Appo neega ellavarum than antha ponnu konjam, konjam ah witch ah maatri yatha???.
Aana avalukku antha aalumai illa.
Kaana mayil aada...athu pola than thonuthu..
But avalda appa visham ethurar.
Avalukku (Abi mela irrukum)priyathukkum,(Aaru moolam kittum)aalumaikkum proper understanding illa,thellivu,maturity illatha ponnu leadership qualities illathu eppadi queen aavum.
 

Mathykarthy

Well-Known Member
ராமநாதன் வசமா சிக்கிட்டாரு..... சொந்த பொண்ணு வாழ்க்கை பத்தி கூட அவருக்கு கவலை இல்லை.... அலெக்சான்ட்ரா வும்., பணமும் வசதியும் தான் முக்கியம்.... :mad: அடி வாங்காமலே வாக்குமூலம் கொடுத்திட்டாரு...:ROFLMAO:

அப்பா பேச்சை கேட்டு என்ன வேணாலும் செய்வாளா.... இவளுக்கும் அந்த அதிகாரம் பதவி மேல ஆசை இருந்தது தானே..... அதனால தான் அபியோட உண்மையான நேசத்தை கூட புரிஞ்சுக்கல.....
 
Tq authore for 4 ladoos.
Appo neega ellavarum than antha ponnu konjam, konjam ah witch ah maatri yatha???.
Aana avalukku antha aalumai illa.
Kaana mayil aada...athu pola than thonuthu..
But avalda appa visham ethurar.
Avalukku (Abi mela irrukum)priyathukkum,(Aaru moolam kittum)aalumaikkum proper understanding illa,thellivu,maturity illatha ponnu leadership qualities illathu eppadi queen aavum.
தேங்க் யூ டியர்.. கண்டிப்பா..
அவ மனசில பதிஞ்சி போன விஷயத்த சட்டுனு அவளால மாத்திக்க முடியல.. டைலாமோல இருக்கா..
❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top