நெஞ்சில் சுமந்த தருணம்! - 24

Advertisement

வணக்கம் நட்பூக்களே..

ஒரு முக்கியமான விசயம். என்னோட "அக்கினி குஞ்சொன்று கண்டேன்" நாளைக்கு சாரி இன்னைக்கு ஆகிடுச்சி..:LOL::ROFLMAO: . இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஃப்ரீ குடுத்து இருக்கேன். அதோட லிங்க் Amazon Free ன்னு தனி த்ரட் ஓப்பன் பண்ணி அதுல குடுத்து இருக்கேன். அதையும் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா மீ ஹாப்பி.. இங்க லிங்க் ஓப்பன் பண்ண முடியலன்னா முகநூலில் போஸ்ட் போட்டு இருக்கேன் டியர்ஸ் அதுல பாருங்க..

இன்று மதியம் 12.30 லருந்து ஆகஸ்ட் 16 மதியம் 12.30 வரை ஃப்ரீயா டவுன்லோட் பண்ணிக்கலாம். உங்க கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..


சுதந்திர தின வாழ்த்துக்கள் நட்பூக்களே..
அன்புடன்..
நிம்மி..
 

Mathykarthy

Well-Known Member
மோஹிமா அவனை எமோஷனலா அட்டாக் பண்ணிட்டு அப்புறம் என்ன உனக்கு பிடிக்கலன்னா வேணாம் ன்னு சொல்றிங்க.....
நான் உங்களை புத்திசாலி ன்னு நினைச்சேன்... பாட்டி, பேரன் ரெண்டு பேருமே யோசிக்காம சட்டுனு எல்லாத்துலயும் முடிவெடுக்குறீங்க...
ஆரு, தீஷா ரெண்டு பேருமே அவங்க கல்யாண முடிவை விருப்பமே இல்லாம கடமைக்கு accept பண்ணிகிட்டாங்க...
 
Nice epi dear.
Monae Abi, nee onnum panic aavurathu... yaru gate pottalum alexandrite irruku thambi, unn choki unnakku than. B happy.
Nallavane unn marriage decision ungada ishttam nu matrayavar kaiyil koduthu.... pinnae adavadi pannu, nalla varuve...
உண்மை தான் டியர்.. இரண்டு பேரும் சூழ்நிலை கைதி ஆகிட்டாங்க.. ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top