Nachu Well-Known Member Oct 31, 2023 #31 அருமை கவி. மறுபடியும் முட்டி கொண்டாச்சா?? போங்க டா போய் ஓரமா விளையாடுங்க.
Surya Palanivel Well-Known Member Oct 31, 2023 #33 ஒரு வழியா Siblings patched up. வாசதேவா எதுக்கு சொதப்பிட்டே இருக்க? என்ன விசயம் சொல்லப்போறான்...
Riy Writers Team Tamil Novel Writer Oct 31, 2023 #34 செய்யறத திருந்த செய்யனும்... அது தெரியல இவனுக்கு.. வசமா சிக்கிக்கறதே வேல..