நெஞ்சம் பேசுதே 27

Advertisement

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️❤️
இந்த கணவன்_ மனைவிக்கு இதே வேளையா போச்சு.... அத்தியாயத்தை ஆரம்பிக்கிறது காதலோடு.... முடிப்பது மோதலோடு❤️❤️❤️

வாசு என்ன வேளையாக கோவை சென்றான் என்று யூகிக்க முடியலையே....????
 

Chitti kameshwari

Well-Known Member
Loose payale vasu enda poi sollitu pora nu teriudu la appo sarathi kitta sollitu poi irukanum illana un pondatti ah pathi terimji ppi sonna kovam varama konjuvala ennada nalla poitu iruke sandai eduvum ini varathu nu partha tho vanduchi poda
 

gomathyraja

Well-Known Member
இந்த வாசு என்ன design? கடைசி வரை இவன் இப்படி தான் இருப்பானோ?
என்ன செஞ்சுருக்கான் கோவை போய்? கூலிப்படை set பண்ணி முரளியை தீத்துக் கட்டப் போறானா என்ன?
yappa neengka enna ivlo extreme ma yosikireengka:LOL:
 

Novel-reader

Well-Known Member
yappa neengka enna ivlo extreme ma yosikireengka:LOL:
No no... நான் அப்படி இருக்கும்ன்னு serious note - ல சொல்லலை. Only on a lighter note.
வாசு குடுக்கற build-up க்கு
worth - ஆ காரணம் இருக்கும் என்று தோணலை. ஏதோ ஒன்னு அவன் செய்ய அதை அவள் புஸ்வானம் ரேஞ்சுக்கு எடுத்துக்கப் போறா. மறுபடியும் ஒரு சண்டை தொடங்கும் மண்டை உடையற அளவுக்கு. அப்புறம் தான் சமாதானம். எப்பவுமே இவங்களுக்கு spicy பால்கோவா தான் வாய்க்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top