நெஞ்சம் பேசுதே 25

Advertisement

உதயா

Well-Known Member
என்னடா ஜோடி போட்டு கிட்டு தீ மிதிக்குறீங்க.....

வாசு திரு இரண்டு பேரும் இப்போ தான் நல்ல மனநிலையில் இருந்தாங்க.....

இந்த தடவை திரு சண்டை போட மாட்டாள் என்று நினைக்கிறேன்.....
 

Ram priya

Well-Known Member
மிக அருமையான பதிவு ❤️❤️❤️
திருமகள் situationஅ புரிஞ்சுப்பான்னு தோணுது....வாசுவிற்க்கும் சண்டை போடும் எண்ணமில்லை....so பால்கோவா confirmed ❤️❤️❤️
 

Chitti kameshwari

Well-Known Member
Thiruvizha mudimji palkova ku velai varum nu partha thirumvavum onnoru sandai dan varuthu, vasu pondatti ah kitta enna solli samalika porano,
 

Novel-reader

Well-Known Member
இந்த வாசுவுக்கு phone- ல text message போடக்கூடவா தோணாது. இவ reaction எப்படி இருக்கபோகுதோ?
சென்னையில் இருந்து வர சொல்லி
தாய்மாமாவா கூப்பிடுங்கப்பா. அப்ப தான் சீன் நல்லா இருக்கும்.
 

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️

திருவிழா தான் முடிஞ்சாச்சே.. இனிமேலாவது தடை இல்லாம பால்கோவா சாப்பிடுவாங்கன்னு பார்த்தா, இந்தா வச்சுட்டாங்கள்ள ஆப்பு.. திரு, வாசுகிட்ட எப்படியும் சண்டை போட போறா, இவங்க எப்ப சமாதானமாகி, எப்ப பால்கோவா சாப்பிட போறாங்களோ?
View attachment 11619
My mind voice same .... Paravala pa... குழந்தை சேர்த்து வைக்கும் .... எங்க ரித்து pose அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top