நெஞ்சம் பேசுதே 13

Advertisement

vijiramesh

Active Member
திருவுக்கு வாய் நீளம். இப்போதான் தான் பேசியது அதிகமென்று உனர்கிறாள்.வாசுவுக்கு கை நீளம். அவனாவது பேசி புரிய வைக்கலாம் . இந்த விசாலமும் ரகுவும் போய் கோதைக்கு புத்தி சொல்லி, மூன்று வருடங்கள் விலகி இருந்தவள் அப்படியே இருக்க சொல்ல வேண்டும்.
 

Saroja

Well-Known Member
எப்படியோ தம்பிய
சமாளிச்சாச்சு
இனி புருசன் மலை இறக்கனும்
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
தம்பியை சரி கட்டியாச்சு.
கட்டுன புருஷனை கண்டுக்காமல் சாப்பிட்டு, நல்லா தூங்கியாச்சு.
பாவம் வாசு.
 

Mathykarthy

Well-Known Member
ரகு சூப்பர்... தம்பியா இருந்தாலும் அப்பா போல அக்கறை, கண்டிப்பு, பாசம் ன்னு அசத்துறான்... தெளிவான பேச்சு....
மொத்த குடும்பமும் நார்மல் மோடுக்கு வந்துட்டு வாசுவை மட்டும் அம்போன்னு விட்டுட்டாங்க.... சாப்பிட கூட சொல்லல... பாவம்..
வாசு நீயும் கோபத்தை கொஞ்சம் குறைடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top