நெஞ்சம் பேசுதே 13

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கோவிச்சுக்கிட்டு போன தம்பியை பேசி சரி கட்டியாச்சு... முறுக்கிக்கிட்டு இருக்குற புருஷனை பாட்டு பாடி தான் மலை இறக்கணும் போல... ;);):p:p

 
Last edited:

Novel-reader

Well-Known Member
ஹ ஹ ஹா.
திரு சரியான கேடி தான். அழகா தம்பிய முதலில் சரி கட்டிட்டு வந்துட்டா. ரகு சமத்து பையன்.

அத்தை சமைச்சதை சாப்பிட்டாச்சு. இனிமேல் நல்லா தெம்பா சண்டையை தொடரலாம். ரகுக்கும் சாப்பாடு போய்டுச்சு. பாவம் வாசு. இப்படி பசியோட இருந்தா மறுபடியும் எப்படி திருவை அடிக்க தெம்பிருக்கும்.

இவளோட "I love you" statement இன்னும் சொல்லப்பட வேண்டியவன் கிட்ட மட்டும் சொல்லலை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top