நெஞ்சம் பேசுதே 07

Advertisement

Mathykarthy

Well-Known Member
கோதை அதிரடி சூப்பர்.... இப்போவாவது தங்கைக்காக பேசுனாலே.... மனோ நல்லவனா தான் இருக்கான்....

திரு அடம் பிடிச்சுருக்கு.... அசராம அடிக்குறா....
அதென்ன அம்மாவும் பையனும் இப்படி பொசுக்குன்னு கையை நீட்டுறது.... பொண்டாட்டி போன் பண்ணா அடுத்தவன்ட்ட கொடுத்து கேட்ட சொல்வியா வாசு.... அதென்ன பிடிவாதம் பேசக் கூடாதுனு.... உன்னை பேசாம விட மாட்டா திரு...
 

Geetha sen

Well-Known Member
கோதை சரியாக பண்ணா. மனோ சப்போர்ட் சூப்பர். முரளி இன்னும் திருவை பழிவாங்க நினைக்கிறானே.
திருவின் அதிரடி சூப்பர். வாசு நீ கொஞ்சம் பேசு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top