கோதை அதிரடி சூப்பர்.... இப்போவாவது தங்கைக்காக பேசுனாலே.... மனோ நல்லவனா தான் இருக்கான்....
திரு அடம் பிடிச்சுருக்கு.... அசராம அடிக்குறா....
அதென்ன அம்மாவும் பையனும் இப்படி பொசுக்குன்னு கையை நீட்டுறது.... பொண்டாட்டி போன் பண்ணா அடுத்தவன்ட்ட கொடுத்து கேட்ட சொல்வியா வாசு.... அதென்ன பிடிவாதம் பேசக் கூடாதுனு.... உன்னை பேசாம விட மாட்டா திரு...