A Amburi Well-Known Member Nov 24, 2020 #1 Hai Friends, Happy to see all of your comments and support.. Here comes the next epi. Epi - 22
banumathi jayaraman Well-Known Member Nov 24, 2020 #2 நான்தான் First, அம்புரி டியர் Last edited: Nov 24, 2020
banumathi jayaraman Well-Known Member Nov 24, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, அம்புரி டியர் அச்சோ இது என்ன சுந்தரம் இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டாரு வாசுவிடம் பயிர் பச்சை முதற்கொண்டு நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு இதிலே தெண்டம் கோதெண்டத்தின் வேலை எதுவும் இருக்குமோ? Last edited: Nov 24, 2020
மிகவும் அருமையான பதிவு, அம்புரி டியர் அச்சோ இது என்ன சுந்தரம் இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டாரு வாசுவிடம் பயிர் பச்சை முதற்கொண்டு நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு இதிலே தெண்டம் கோதெண்டத்தின் வேலை எதுவும் இருக்குமோ?
Luv Meena Well-Known Member Nov 24, 2020 #7 Naattu kattai... ஆம்பிளை நாட்டுக்கட்டை யா Nice going amburi