நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 21

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அஞ்சலி அவனை பற்றி தெரியாமல் சபதம் விடுறியேம்மா.......
இது மட்டும் தெரிஞ்சால் அவன் உன்னை செல்லா காசாக்கிடுவான்.......
இதுக்கு தான் :p:p:p அதான் செம ரூட் போட்டுவச்சிருக்கியே.....
அப்புறம் கம்முனு இருக்கலாம்ல......
பாரு புறமுதுகிட்டு ஓடவச்சுட்டான்...... தேவையா???

அடேய் வேண்டாம்டா........ விட்டுடு....... installment basisல அவளை கதற விடுற.......
ஐ லவ் யூ சொன்னால் தான் விடுவ போல.....

அடுத்த தலைமுறைக்கு நல்லது சொல்லிகுடுங்கடா........
அடிதடிக்கு practice பண்ணி விட்டுட்டு பெருமை வேற......
கூடவே தண்ணி வேற......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top