நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 11 2

Joher

Well-Known Member
#2
:love::love::love:

தூக்கிட்டு போனப்போ கல்யாணம் பிரிவு.....
அவன் என்ன சொல்ல வர்றான்???
எனக்கும் உன்னை பிடிக்கும்..... அதான் பொண்ணை தூக்குனப்போ சும்மா விட்டேன்னா???

என்னவா இருந்தாலும் நீ பண்ணுனது சரியில்லப்போ......
நீ அவளை போகவே விட்டிருக்கக்கூடாது.......
இப்படி விட்டுட்டு வேடிக்கை காட்டுற......
நீ தான் எல்லோருக்கும் சொல்லியிருக்கணும்......
இப்போ பாரு அம்மா அப்பா கிட்ட அவளை தலைகுனிய வச்சுட்ட......

சுந்தரம் பொண்ணை அனுப்பப்போறாரா???
ஏற்கெனவே தண்டனை வேண்டாம் சமாதானமா போகலாம்னு சொன்னாரே.....
இப்போவும் அதே follow பண்ணுவாரா???
 
Last edited:

Advertisement

Sponsored