நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பக்கத்து வீட்டு மலையாளி குடும்பம் அறிமுகம் கதைக்கு தேவையா என்று தோன்றுகிறது...
ஒரு வேளை கார்த்திக் தங்கை குகனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தது போல இந்த குடும்பமும் அந்த பெண் சிரிப்பும் அதே வகையோ...
முக்கியத்துவம் இல்லையோ
குகன்தான் சிரிப்பான் அந்த பெண்ணை பார்த்து சிஸ்...
அப்படி இல்லை, பக்கத்து வீடு எதிர் வீடு என யாருமே இல்லாமல் எப்படி என நாயகன் பற்றி சொல்ல.. எல்லா காதப்பாத்திரமும் தேவையாக இருந்தால் மட்டுமேதான் எழுத வேண்டுமா.. ஒரு கற்பனையான கதையில்.. அழகு சேர்க்க.. இதம் சேர்க்க.. இப்படி கதாபாத்திரம் இருந்தால் எழுத்தாளரான என்னை பொறுத்தவரை.. அழகுதான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top