நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19

Advertisement

Janavi

Well-Known Member
Happaaadaa.... U also poured milk in stomuch dear.... MM ji கதைக்கு நான் போட்ட comments ku like போட்டவங்க எல்லாம் என்னை dislike பண்ணுங்கப்பா .....10 epi முன்னாடி ...குகனுக்கு சப்போர்ட் பண்ணதுக்கு.... அப்பதான் என் மனசு ஆறும்
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி...

எப்பவும் கவி sis கதையில் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரம் இருக்காது...
கொலையே செய்தாலும் அதற்கான சூழ்நிலையை விளக்கி இருப்பாங்க...

குகனுக்கும் ஏதோ காரணம் இருக்கும்....
இல்லையா, இன்றைய எதார்த்தம் என நினைக்கலாம்...
அப்போ dislike deside பண்ணலாம் :p :D:D
 
Hema Guru

I like you dear
 
இந்த உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா... கவிக்கு by chance அந்த நினைப்பு இல்லைனாலும் அதை கொண்டு வர வெச்சிட்ட.. keep it up
 
Janavi

Well-Known Member
இந்த உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா... கவிக்கு by chance அந்த நினைப்பு இல்லைனாலும் அதை கொண்டு வர வெச்சிட்ட.. keep it up
Thank you ❤

எப்பவும் உங்க review நல்லா இருக்கும்..எனக்கு பிடிக்கும்..so அதான் சொன்னேன் (y):love:(y)
 
umamanoj64

Well-Known Member
பக்கத்து வீட்டு மலையாளி குடும்பம் அறிமுகம் கதைக்கு தேவையா என்று தோன்றுகிறது...
ஒரு வேளை கார்த்திக் தங்கை குகனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தது போல இந்த குடும்பமும் அந்த பெண் சிரிப்பும் அதே வகையோ...
முக்கியத்துவம் இல்லையோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top