நீ என் நாயகன் Final

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

சமூக சிந்தனையுடன் கூடிய, நேர்மறை எண்ணங்கள் கொண்ட,குடும்ப கதை... வாழ்த்துக்கள் மா...

Advance happy deepawali...
Eagerly awaiting for your new story sis ❤❤❤

Thank u Janavi :)
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Nice ud :love::love::love: Story end konjam diplomatic ha irukku,ethu unga style illatha mathiri irukku end satisfying ha illa, give your best in next story we will be waiting eagerly, love you sis keep up the good work, God bless you(y)(y)(y)(y)(y)

Ok pa sure... this time I thought of writing different only may be because of that. Anyway thank you pa :)
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Sollavandha karuthu nalla ellarkum puriyara maadhiri sollirukeenga sis. Namakku namma daan competition veliya yaarumilla. Namma muyarchila varadhu daan munnetram aduthavangala keezha ezhuthuvittu illa. Kadhaiya nalla iruku. Ungaloda oru personal touch ennala feel panna mudiyala. Mathapadi it's very good.

Oh ok pa thank you :)
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
அத்தனைக்கும் ஆசைப்படும் பாலகுமாரன் அதிகம் ஆகிடுச்சு.. முழு ஐ முயற்சி இல்லாமல் முன்னேறனும் அதுக்கு குறுக்கு வழில உபயோக்கிற அறிவை நல்வழிப்படுத்துனா நல்லது தானா நடக்கும்..

Ippo sollavaa nice story nu :p



:D:D:p
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Unga Stories la vara male leads ellorum romba dignified persona dhan irupaanga .it is a lovely thing to read a feel good story. There are persons like me who only reads stories with happy ending.
Just this last epi mattum force panni mudicha madhiri iruku. That's all.
It is a nice story :love:(y)

Oh ok pa. Thank you Uma :)
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
உழைச்சு முன்னேறாம... அடுத்தவங்க மேல் போறாமை பட்டா .. இப்படி தான் ஆகும் சுபத்ரா....
நல்ல கதை....
தமிழ் குடும்பம்.... ரொம்ப அழகான குடும்பம்

Thank u Rathi :)
 

Deviharisha

Well-Known Member
Super story. இப்படி‌ஒரு கணவன் வேண்டும் என்று தான் பெண்கள் விரும்புவார்கள். Thank you so much for your story.
 

RIYAA

Well-Known Member
ரொம்ப பெரிய ஹீரோயிசம்லாம் இல்லாம நம்மள மாதிரி சாதாரண மக்கள் வாழ்க்கையில நடக்கிற விஷயங்கள் தான் உங்களோட கதையா இருக்கும்... இதுவும் அது மாதிரி தான்... ரொம்ப ரொம்ப எதார்த்தமா இருந்தது,..... சூப்பர் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top