இந்த விஜயாவை மொத்தனும் முதலில்...
நேரம் சரியில்லையாம்
பையன் சரியில்லை னு சொல்லுமா...
பையனுக்கு வெளிநாடு போகமுடியலைனா green card வச்சிருக்க வெள்ளைக்கார பொண்ணுங்களை பார்க்கலாமே...
அடேய் என்னடா நினைச்சிருக்கீங்க...
நீங்க நினைச்சது நடக்கலைனா முதலில் வந்த வாய்ப்பை தவறவிட்டுட்டு திரும்பவும் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம் னு நினைப்பீங்களா???
இது ரொம்ப கேவலமா இல்ல???
தமிழ் என்னப்பா உன் வீராப்பை இப்படி காட்டுறியே
அட பாவிங்களா ஏண்டா தொல்லை பண்ணுறீங்க...
வேண்டாம் னு சொன்ன உங்க ரெண்டு போரையும் விட அவ சம்மதத்துக்கு காத்திருந்த தமிழ் தான் எனக்கு பிடிச்சிருக்கு...
போங்கடா போங்க போய் வேற பெண்ணை தேடுங்க...