நீ என் காதல் புன்னகை -2

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்பவே அகம்பாவம் தான்
பூவை இவன் குணத்துக்கு முள்ளாக
மாறனும்
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
ஆமா இந்த உதய்..... ரேணு ஹீரோ list ல வர மாட்டான் போலவே??;);)
இவ்ளோ அகம்பாவியா இருக்கானே??
இந்த பூவையும் இவனை கல்யாணம் பண்ண ஒத்துக்கவே கூடாது...... அப்போ தான் இவனுக்கு 'தான் ' என்ற அகம்பாவம் அடிப்படும்.
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
I hate lady supremacy, so Kamala wicket out.
Second thing I hate ammakoondu. Man must be manly in all aspects, especially decision making. Uday is full of ego,overconfidence, least bothering person about others decision, atrocious, his attitude will affect his near and dear very badly .so second wicket also out.
Arul is not minding her tongue but her words are showing reality.
Uncle doesn't know to handle the situations tactfully.
Hmmmm.... let us wait and see.
Story will be more interesting, because author is Renu ji unexpected twist will come soon.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top