நீ என் காதல் புன்னகை -16

Advertisement

priya raghavan

Well-Known Member
Actually indha ponnu romba pesara...avanukku kovam kovamnu sollittu indha ponnu thaan ethukketuthalum kovam padara...bayangara nyayavathi maadhiri pesudhu...ivalavuellam naan enga vetla pesina divorce thaan..ivan yemandhavan..summa ava pesaradha kettutu irukkan.
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Ivalavu sensitive ah da nee,poova vantha ellam seriyavum.... ithu open secret, aana athukku nee realise seythu sorry kelkanum, unn ego viduthilla.
Intha ego irrunthathal than unn amma last minute la, guilty feeling la kasta pattu uyir vittathu.
Yedo,nee sorry kelkaathu aval manikira mentality valarthu kanum ennavoru thaarala manasu da.
 
என்ன பூவைக்கு உதய் மேல வெறுப்பு இல்லையா அது சரி அதெப்படி வரும் தனக்கு வந்தா தான தலை வலியும் கால் வலியும். மிச்சம் மீதி இருந்த நம்பிக்கையையும் அழிச்சு அண்ணனோட வாழ்கையே இங்க கேள்வி குறியா இருக்கு எப்படி வெறுப்பு வரமா இருக்கு பூவைக்கு இன்னைக்கு இவளை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கரதுக்காக அவள் அண்ணன் வாழ்கையை நாசமாக்கினவன் நாளைக்கே இவள பிடிக்களேனாலோ இல்ல இவள் அவனை tolerate பண்ண முடியாம பிரிஞ்சு போனாலோ இதே நாச வேலையை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம்.

கோவம் பிறவி குணம் அதுக்காக அவன் என்ன வேணாலும் செய்வான் அது சைக்கோ தனமா இருந்தாலும் அவன் சைக்கோ இல்லையாமா. முதல்ல உதய் ஜெயந்தன் வாழ்கையை நாசமாக்குனதுக்கும் அவன் கோவத்துக்கும் என்ன சம்பந்தம் உதய் ஜெயந்தனுக்கு செய்தது முழுமையான சைக்கோத்தனமே. இது மத்தவங்களுக்கு வேனா தெரியாம இருக்கலாம் ஆனா பூவைக்கு தெரிய வேண்டாமா. பைத்தியம் சொன்னா சண்டக்கு வருவாளாமா. ச்சீ... கருமம்.

பிறைவிலயே சைக்கோ குணங்களோட சிலர் பிறப்பது உண்டு. அப்ப அவங்கள சைக்கோ சொல்ல கூடாதோ சைக்கோ கொலைகளோட ரொம்ப கொடுமையானது இன்னொருவர் வாழ்கையை சீரழித்து அந்த வலிகளோடு அவனுடைய மீதி வாழ்கையை வாழ வைப்பது ஆனால் அதை ஹீரோ செய்தால் அவன் சைக்கோ இல்லையாமே என்னங்கடா உங்க logic. Worst... Behaviour டா டேய்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much for your likes, comments and song.



:):):):):)


please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top