நீயொரு திருமொழி சொல்லாய் 2

Advertisement


Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே,
அடுத்த எபி.
நீயொரு திருமொழி சொல்லாய் 2
உங்க விமர்சனங்களுக்கும் லைக்குகளுக்கும் நன்றி நன்றி, மனமார்ந்த நன்றி.

இந்த கதையை லைட்டான கதையா எடுத்துட்டு போக நெனச்சேன். ஆனா பாருங்க ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் ஆளுமையான கதாபாத்திரங்களா இருக்காங்க. என்ன பண்றது? :unsure::unsure::unsure:
அப்டியே நம்ம தல வடிவேலு ஸ்டைல்ல 'சரி போவோம்..', ன்னு போயிட்டு இருக்கேன். (விவேகானந்தர் குறுக்குத் தெரு, துபாய்-ல போயி மாட்டிக்காத வரைக்கும்... போவோம்.. போய்த்தான் பாப்பமே.. )
 

Attachments

  • NTS.PNG
    NTS.PNG
    560.6 KB · Views: 0

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Siblings க்குள்ள ஒரு பாசம் இருக்குற மாதிரியே தெரியல.... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியில இருக்காங்க....:rolleyes::rolleyes:
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
ஹாஹா...போவோம் போவோம்..போய்த் தான் பார்ப்போம்:LOL:

நமக்கு இந்த இங்கிலிபீஸெல்லாம் அந்தளவுக்கு புரியாதுங்கோ...ஆனா நல்லாருக்கு...நாம செய்ய வேண்டிய கடமையை ஞாபகப்படுத்துதோ

அப்புறம் ஒரு டவுட்..நின்னுகிட்டே ஃபோர்க் ஸ்பூன்ல சாப்பிட முடியுமா(ஹிஹி...தோனுச்சு)
 

Joher

Well-Known Member
:love::love::love:

நீ நல்லா அழு மேன்...... அழுறதை யார் வேண்டாம்னு சொன்னது மேன்.....

போதைல அண்ணன் வந்தால் குடும்ப மானம் போய்டுமோ :p:p:p
இப்போ மட்டும் ஒருத்தனுக்கு தெரியாமலா இருக்கும்.....
நல்ல பிள்ளைங்க.....
அண்ணன்களுக்குள் என்ன தகராறு???
பார்கவி அண்ணி வந்துட்டாங்க...
பூர்ணா மேடம்??? உங்க அக்கா சொன்னால் என்ன???

இவன் தான் ஹீரோவா??? ஓடுறதிலேயே குறியா இருக்கான் சாப்பிட்டு ராமன் :p:p:p
இவனை எப்படி பிடிச்சி வைக்க போறா???
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:ROFLMAO:தாராளமா சாப்பிடலாமே... ஒரு கையில் தட்டை வச்சுக்கிட்டு, ஃபோர்க்கால சக்கு சக்கு சக்குன்னு கட் பண்ணுங்க. ஒரு ஒரு பீஸா குத்தி சாப்பிடுங்க. மிச்சமிருக்கிற சாம்பார ஸ்பூனில எடுத்து சாப்பிடுங்க. முடிஞ்ச்சு.

என்ன இப்படி கிளம்பிட்டீங்க? நீங்க @Vijayasanthi viji தோஸ்த்-தா? :LOL:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top