ஹாய் பிரண்ட்ஸ்,
நான் இந்தத் தளத்தில் எழுதப்போகும் முதல் கதை இது. இந்த கதை முற்றிலும் ரொமான்ஸ் பிளஸ் த்ரில்லர் நிறைந்த ஒன்றாக இருக்கக்கூடும். தங்களின் கருத்துக்களையும் ஆதரவையும் இந்த கதைக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கதையின் பெயர் : நிழலாய் நீ இருக்க ஆசை!!!
ஹீரோ ஹீரோயின் நாம் கதைப்போக்கில் சந்திப்போம்.
முதல் அத்தியாயத்துடன் நாளைக்கு உங்களை சந்திக்க வருகிறேன்.
அன்புடன்,
சுகன்யா.D