நான் எனது மனது 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

போட்டு வாங்க ட்ரை பண்ணுறா...... அவரு I am your dadனு மூச்சே விடலையே :mad::mad::mad:
உன்னையே சந்தோசையோ கூட்டிட்டு போயிருக்கணுமா :p:p:p கதை கெட்டுது போ.......

குக்கர் வெடிச்சுருச்சு மொத்தமா.......
அப்பா செஞ்சதை விட சொன்னது தான் தப்பு.......இப்படி சொல்லி சொல்லியே பெண்களை அடக்குறதும் ஆண்களை திருந்த விடாமல் பண்ணுறதும் வாடிக்கை தான்......
அப்பா கிட்ட கேள்வி எல்லாம் சபாஷ் ஷர்மி தான்......
ஆனால் அதையே ரவி கிட்டேயும் காட்டிட்டியே .......
எல்லோரும் கோபத்தை ஆளாளுக்கு அடுத்தவங்க கிட்ட காட்டுறீங்க......
உங்கப்பா சட்டையை புடிச்சி கேட்கணும் உங்கண்ணன் விடலை.......
கேட்டப்போ தெனாவெட்டா பதில் சொன்னான்னு ரவியை புடிச்சுட்ட நீ.......
இப்போ எல்லோர் முன்னும் அடி உங்கண்ணனுக்கு.......
உனக்கு என்னவோ???
பாரு அப்பாவும் அண்ணனும் சட்டுனு business க்குள்ளே போய்ட்டாங்க......

ஆத்திரத்தில் விடும் வார்த்தைகள் பல விபரீதங்களுக்கு வழிவகுக்கும்......
அதுவும் கூட்டி குடுத்தியா-னு சொல்றதெல்லாம் :oops::oops::oops:

அம்மா இல்லை...... அப்பா சரியில்லை...... அண்ணன் பொறுப்பா இல்லை..... ரவி பிசினஸ் ல ஏதோ பண்ணுறான்னு கெஸ் பண்ணிட்டா...... பொறுப்பை பார்க்கவேண்டிய அப்பாவும் அண்ணனும் என்னன்னே பார்க்கலை......
அப்பா பற்றி எல்லாம் தெரிந்தும் கேட்கிறப்போ ரவி சொல்லலை...... இவ்ளோ விஷயம் மனசுல இருக்கிறப்போ சில நேரம் வார்த்தைகள் அளவுக்கு மீறி விழத்தான் செய்யும்......
ரவி விளையாடப்போறான் இனி.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஏம்மா ஷர்மி, இன்னைக்கும் உன் நாக்குல சனிதான் உக்கார்ந்து இருக்கு போல... இப்படியா பேசுவ... இப்படி பேசி பேசியே அவனோட வன்மத்தை கூட்டிகிட்டு போறியே...

கூட்டி கொடுக்கிறேன்!
உன்னையும்!
என்னையும்!
என்னிடம்!

ஷப்பா என்னா வார்த்தைகள் மல்லி..
என்னா ஒரு வன்மம் ரவீந்தரனுக்கு...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top