So cute....
அதே flow லயே போயிடலாம்.....
சிரிச்சு சிரிச்சு.... super ...பாவம் தான் பிள்ளை....
மாமனாரின் பேச்சு கள் மருமகனிடம்...... அருமை....
நல்ல ஒரு councelling.....
மாடி ஏறி போய் முறைத்து கொண்டு கூட்டிக்கிட்டு போய்விட்டான்....
அழகாக கிளம்பிய மனைவியை என்னமா பார்க்கிறான்!?
Fine narration....