J Janavi Well-Known Member Jan 28, 2023 #2 Happy birthday @kavipritha sis Stay blessed in long life இன்றைய அக்காவின் நிலை பார்த்து செய்யும் செயல்........ நாளைய வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய மாட்டாயா கபாலி தொழில் வேறு,குடும்பம் வேறு... புரியவில்லையே... Last edited: Jan 28, 2023
Happy birthday @kavipritha sis Stay blessed in long life இன்றைய அக்காவின் நிலை பார்த்து செய்யும் செயல்........ நாளைய வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய மாட்டாயா கபாலி தொழில் வேறு,குடும்பம் வேறு... புரியவில்லையே...
SINDHU NARAYANAN Well-Known Member Jan 28, 2023 #3 ஆமாம், தாம்பூல தட்டோட வாங்க... அக்காவுக்கு, அண்ணனையும், தம்பிக்கு, தங்கச்சியையும் பேசி முடிச்சிடலாம்... Last edited: Jan 28, 2023
ஆமாம், தாம்பூல தட்டோட வாங்க... அக்காவுக்கு, அண்ணனையும், தம்பிக்கு, தங்கச்சியையும் பேசி முடிச்சிடலாம்...
Suvitha Well-Known Member Jan 28, 2023 #5 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவி, அடேய் கபாலி.. உன் வேகம் தொழிலுக்கு சரியா போச்சு... இது வாழ்க்கை டா... Last edited: Jan 28, 2023
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவி, அடேய் கபாலி.. உன் வேகம் தொழிலுக்கு சரியா போச்சு... இது வாழ்க்கை டா...
G Geetha sen Well-Known Member Jan 28, 2023 #6 Very interesting update இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி மா. அக்காகாகன்னாலும் கபில் பண்றது தப்பு தானே. எல்லாம் இந்த ஆதி கேசவனால் வந்தது. ஏன் நண்பன் ரமணனின் குடும்பம் எந்த வித்த்தில் சரியில்லை. இப்ப தட்ட தூக்க வச்சானா Last edited: Jan 28, 2023
Very interesting update இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி மா. அக்காகாகன்னாலும் கபில் பண்றது தப்பு தானே. எல்லாம் இந்த ஆதி கேசவனால் வந்தது. ஏன் நண்பன் ரமணனின் குடும்பம் எந்த வித்த்தில் சரியில்லை. இப்ப தட்ட தூக்க வச்சானா