நானறியேன் உன்னை 21

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.மாடியிலே இருந்து குதிச்சுட்டானேனு நெனச்சாo_Oo_Oo_O, நீச்சல் குளத்துல குதிச்சு நீச்சலடிச்சுட்டு இருக்கான்:unsure::unsure:.

செய்யாத குற்றத்துக்கு தண்டனைங்கற பேர்ல நிலாவே கொடுமை படுத்திட்டு,இப்போ என்ன பேசினாலும் இறங்கி வர மாட்டேங்கிறாளேன்னு புலம்பி பிரயோஜனம் இல்லை:cautious::cautious:.

தப்பு செஞ்ச நிலா,ஈஸ்வரனுக்கே தண்டனை கொடுக்கனும் என வாணன் சொல்லும் போது அதை தடுத்த சுசிலா,உண்மையை தெரிந்து வாணனை நிலா மன்னிக்கறவரைக்கும் நானும் மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டார்.நிலா,வாணனின் அழுகையை நடிப்பாக நினைக்கிறாளே:oops::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அட போங்கப்பா
ஆளு மாறியது தெரியாமல் வாணன் தப்பு செஞ்சாலும் அதையே பிடிச்சுக்கிட்டு நிலா தொங்குறது நல்லாயில்லே
இவளும் அதே தப்பைத்தானே செய்யுறாள்
அப்புறம் அவனுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?
அதுவும் யாருக்காக பழி வாங்க கிளம்பினானோ அதே சுசீலா நிலாதான் வாணனை மன்னிக்கணும்ன்னு கொஞ்சம் கூட சரியில்லை
என்ன அநியாயம்? என்ன அராஜகம்?
எட்டு வயசுலே அந்த நிலா செஞ்சதில் பாதிக்கப்பட்டது வாணன்தானே
இதிலே இந்த நிலா மன்னிக்க வாணனிடம் ஒரு தப்பும் இல்லையே
 
Last edited:

Janavi

Well-Known Member
தப்பு செய்யாமலே தண்டனையை அனுபவித்தவளுக்கு, அவ்வளவு எளிதாக மன்னிக்க முடியாது.....

வாணன் , கொஞ்சம் காலம் பொருத்து தான் இருக்கணும்....
Nice ud sis
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
அவ்ளோ எமோஷ்னலா போனுச்சு...கடைசில நிலா சொன்னதைக் கேட்டதும் பக்குனு சிரிப்பு வந்திடுச்சு
 

Gomathianand

Well-Known Member
வாணன் பெர்பாமன்ஸ் பத்தலை உன் பொண்டாட்டி நடிச்சது போதும்னு நோஸ்கட் பண்ணிட்டா.....
சுசீலா அம்மா வருத்தம் நியாயமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top