Gomathianand Well-Known Member Dec 18, 2020 #17 டிவிஸ்ட் வைக்கறதே இந்த மிலா டியருக்கு வேலையா போயிடுச்சு... வாணன் திருந்திட்டானாஅது தான ரெண்டு பேரையும் சேர விடமாட்டீங்களே....லேகாவின் காதலனின் பெண் நிலா அப்படின்னு நினைக்கிறேன்.... பவானி அம்மா கதையில வந்துட்டாங்க ஈஸ்வர் என்ன ஆனார்...
டிவிஸ்ட் வைக்கறதே இந்த மிலா டியருக்கு வேலையா போயிடுச்சு... வாணன் திருந்திட்டானாஅது தான ரெண்டு பேரையும் சேர விடமாட்டீங்களே....லேகாவின் காதலனின் பெண் நிலா அப்படின்னு நினைக்கிறேன்.... பவானி அம்மா கதையில வந்துட்டாங்க ஈஸ்வர் என்ன ஆனார்...