நானறியேன் உன்னை 17

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

என்னாஆஆஆஆஆஆஆஆது?
ஈஸ்வரனின் மனைவி நிலாவின் அம்மாவின் பெயர் பவானியா?
அப்போ ஹாஸ்பிடலில் செத்துப் போன பிறை நிலா யாரு?
இளைய நிலா அய்யய்யோ பாவம்
யாரு, எவள்ன்னே தெரியாமல் பிறை நிலாவுக்கு மருந்து ஹாஸ்பிடல்ன்னு கஷ்டப்பட்டு செலவு பண்ணியிருக்கிறாள்

பார்றா
நம்ம சூப்பர் டூப்பர் ஹீரோ துகிலவாணன் மௌரி திருந்திட்டாராம்ல்ல
அம்மா சுசீலா உடம்பு நல்லானதும் செஞ்ச நல்ல காரியம் நல்ல புத்திமதி சொல்லி மகனைத் திருத்திட்டாங்க
அப்போ இனிமேல் நிலாவுக்கு நல்ல காலம்தான்

அட ராமா
இன்னிக்கும் சந்த்ராம்மாவின் பிளாஷ்பேக் இல்லையா?
பவானிக்கும் சந்த்ராம்மாவுக்கும் என்ன லிங்க்?
அடுத்து அத்தியாயம் flashback தான்
நன்றி பானுமா :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்னபா இது நிலாட அம்மாவா??? இறந்துட்டாங்களே, இது யாரு??
இவர்களும் நிலாவோட அம்மா தான் ;):p
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nila and vanan idaila oru understanding varaveilla
Bhavani amma died sonneenga , appo intha nila veraiya because nila amma thzn bhavani , easwaran wife, appo irranthathu yaaru??
Ithukkum lekhakkum enna sambamdham??
Vanan nilava wifennu accept panna mattum pothathu ivan yen ippadi behave pannanuu nilavukku theriyanumlaya
Nice ud
Understanding இல்லாமலும் இல்ல. இன்னும் பிரச்சினைய பேசி தீர்த்துகல
பிறைநிலா தான் இறந்தாங்க
அடுத்த அத்தியாயத்தில் லேகா flashback பார்க்கலாம்
அது நிலாகு தெரிய வரும் போது அவ அவன விட்டுடு போய்டுவா
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
டியர் இது என்ன புது ட்விஸ்ட்..... கொஞ்ச நாள் உங்களுக்கு கமென்ட் பன்னாம இருந்ததால பயம் விட்டுப் போச்சு போல....இனி நான் ஃப்ரீ தான்....ஸோ உருட்டுக்கட்டை அனுப்புவேன்...அதனால ட்விஸ்ட் சீக்கிரம் க்ளியர் பன்னுங்க
அடுத்த அத்தியாயத்தில் இருந்து அதான் என் வேலை
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top