நானறியேன் உன்னை 1

Advertisement

Ratheespriya

Well-Known Member
Nilava pathi ellam therinchu vachirukan thukilan aval enna seithu ivanukum avanga ammakum nimmathillama pochi avanuku muthal jaro avanga appada tholila mudakudanga konchamum karunai varalaya avala pathu next ud epoo dear
 

Gomathianand

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா டியர்
நிலா பற்றி தப்பாய் புரிந்து வைத்திருப்பான் போல இந்த மௌரி...
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love:.நானறியேன் உன்னை என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மிலா:love::love:(y)(y).

நிலா,துகிலவாணன் அவங்க அம்மா கிட்ட திமிரா நடந்தாளா:oops::oops:.நிலாவுக்கு இவன் பெயர், அடையாளம் தெரியலை,இவன் பழிவாங்க துடிக்கிறான்o_Oo_Oo_O.நிலா அப்படி என்ன செஞ்சா:unsure:
:unsure:.நிலா பணத்துக்காக திருமணம் செய்ய,அவன் பழிவாங்க செய்கிறான் என்ன நடக்குமோ:unsure::unsure:.
எட்டு வயசுல பெரிய ராங்கியாதான் இருந்திருப்பா போல என்னத்த செஞ்சி தொலச்சாலோ! பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "நானறியேன்
உன்னை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top