அழகான பதிவு மித்ரா பரணி
. ப்ளைட் சர்வீஸ டவுன் பஸ் மாதிரி யூஸ் பண்ணிட்டு இருந்தவன்,இப்போ மினி பஸ் மாதிரி நினைச்சா போறான்,வர்றானா
.
ஆரோ, 'யாரோ வா' ஆகிட்டான்
.
"ஸ்பூன் சைஸில் இருக்கவும், ஸ்கூல் கிட்" என நெனச்சுட்டானா
.
ஆரோன் கோபமா பேசியும் அவனையே நெனச்சுட்டு இருந்த அதிதி
,இயல்பா பேசி வம்பிழுக்கறப்போ முறுக்கிட்டு போறாளே
.
புறாவை அதற்கே தெரியாமல் சிறை வைக்கும் வல்லமை பெரியப்பாக்கு இருக்குது
.
சிறையாகி இருக்கிறோம் என அந்த புறாக்கு தெரிந்தாலும் அது வெளியே வர முயலுமா
.
என்னது...படிக்கனும்,ப்ராக்டீஸ் பண்ணனும்,அப்புறமா தான் அப்ளை செய்ய முடியுமா
.
இவனை நம்பி ஒருத்தி கடிகாரத்தை கொடுத்தா இப்படியா பயமுறுத்துவான்
.
காபி டிசைன் செய்தது
,சிற்பி என் தோழி என சொல்லவும் மென் சிணுக்கம் ஏனோ
.
"செந்தமிழ் தேன் மொழியாள்"
.ஆரோனுடன்,ஆதீஸில்,அத்தைக்காக சொத்து விற்பதை பற்றி பேச என உமையாள் எங்கே சென்றாலும் எல்லா பக்கமும் மனு
.