நறுந்தேன் நாழிகையில் -09

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.படிப்பு முடியட்டும்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கறாங்க என சொல்லும் கமழி,படிப்பு முடிஞ்சதும் செய்துக்க தயாரா என்ற உமையாளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க காரணம் என்ன காதலா:unsure::unsure::unsure:.

இசைத்துறையின் இமயம்,அவரது விசிறிக்காக விசாகனின் இல்லத்திற்க்கு வருகை தருபவர் யார்:unsure::unsure:.ஸ்கூலுக்கு ப்ரைஸ் வாங்க போறதும்,தேசிய விருது வாங்க போறதும் ஒன்னாடா:eek::eek::eek:.

"அது நம்ம ஊரு பள்ளிக்கூடம்டா தம்பி"
"இது நம்ம ஜனாதிபதி":ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

இப்படி ஒரு வெகுளியான,அன்பான அம்மா,பாசமான அண்ணன் இருக்கறதால மனு தன் பெரியப்பாவிடம் அமைதியாக போகிறானா:unsure::unsure::unsure:.தம்பிய சிறப்பா கவனிச்சாலும்;):p:p, இப்படிப்பட்ட அன்பான தாயிடம் சொல்லாமல் மறச்சது தப்பு தான்:cautious::cautious:.
 
Last edited:

monies

Well-Known Member
அருமையான பதிவு செல்லங்களா. அரண் பத்தி சொல்லும்போதே கண் கலங்குதே
மனு பெரியம்மா கூட்டணி சூப்பர்
இசைக்கு தேசிய விருது வாழ்த்துகள்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top